ஆக் 15,1947. கிடைத்தது சுதந்திரம்...
அப்போதைய நிலை:
மிட்டாய் அளித்து மகிழ்ந்தனர்,
மக்களிடம் ஒற்றுமை,
உண்மை அரசியல்,
உண்மை ஜனநாயகம்,
வலுவான உறவுகள்
அண்டை மாநிலங்களிடையே ..
உழவை தவிர வேறு அறிய மக்கள்..
வருடங்கள் ஓடின..
1948
1949
1950
1951
1952
'
''
'''
ஆக் 15,2009
நிலை:
மிட்டாய் அளித்து மகிழ்வர்
ஒற்றுமையிலும் வேற்றுமை
உண்மை அரசியல் அடக்கம் செய்யப்பட்ட
அரசியல் உண்மைகள்..
ஜனநாயகமா??
மக்கள்: "மொதல்ல ரேஷன் கடைல அரிசிய ஒழுங்கா தரசொல்லுபா ?"
வலுவாகும் பிளவுகள் அண்டை வீட்டார் இடையே...
உழவா??
"ஊழல் என்றால் தானே தெரியும் நமக்கு "
nilayaanadhu:
மிட்டாய் koduppadhu மட்டும்;
கொடிகம்பத்தின் அடியில்
தலை குனிந்து எச்சில் உமிழ்பவன்
அன்று மட்டும் அதே கொடிக்கம்பத்தின்
கீழ் தலை நிமிர்ந்து உனக்கு "வீர வணக்கம் " செய்கிறான்...
ஆனால் அன்னைye samaadaanam செய்து கொள்
வருடத்தில் ஒரு naal கூட பெற்ற தாய் பற்றி என்ன marandhavan
ஒரு naalavadhu உன்னை ninakkiraney என்று...
Friday, August 14, 2009
இந்தியாவின் வாழ்நாள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment